ஜெ,
ஃபோர்ட் ஃபௌண்டேஷனைப் பற்றி ”தி சண்டே கார்டியன்”ல்
Ford Foundation an entity outside law
அன்புடன்
குரு பிரசாத்
அன்புள்ள குருப்பிரசாத்
முக்கியமான கட்டுரை. மாதவிக்குட்டி [கமலாதாஸ்]யின் மகனும் புகழ்பெற்ற இதழாளருமான மாதவன் நாலப்பாட்டு எழுதியிருக்கிறார்
ஜெ