அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
பௌத்த கொள்கை மற்றும் தொன்மங்கள் பற்றி அதிக கனமில்லாமல், எளிய மொழியில் வாரம் ஓர் இடுகை என்ற எண்ணத்தில் புத்த பூர்ணிமா தினத்தன்று தொடங்கினேன். பௌத்த கோட்பாடு, தொன்மவியல் மற்றும் வரலாறு குறித்து எழுதலாம் என்று எண்ணம். இது வரை நான்கு கட்டுரைகளை வலையேற்றியிருக்கிறேன்.
அன்புடன்
கணேஷ்