அன்புள்ள ஜெ,
தமிழில் தட்டச்சுப்பிழை உட்பட எழுத்துப்பிழைகளைத் திருத்தும் வாணி பிழைதிருத்தியை இணையத்தில் உருவாக்கி வருகிறேன். உங்களுக்குப் பயன்படுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆலோசனைகளும்/குறைகளும் இருந்தால் சுட்டிக் காட்டலாம். நன்றி.
மேலும் குறிப்புகள்: http://tech.neechalkaran.com/2015/03/blog-post.html
நீச்சல் காரன்