இரவு- செந்தில்குமார்

தான்நம்பும் தத்துவம் உடைபடும்போது ஒன்று மனிதர்கள் விஜய்மேனனை போல் தப்பிசெல்கிறார்கள். அல்லது முகர்ஜி போல் பேதலிக்கிறார்கள். சரவணனை போல் வெகுசிலரே இறுதிவரை சென்று பார்க்கத்துணிகிறார்கள். கொல்லப்படும் யானைப்பாகனின் மகனும், பாகனாகிறான்.

இரவு பற்றி செந்தில்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 72
அடுத்த கட்டுரைகனவுகளை விட்டுச்சென்றவர்