ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட ‘இலைமேல் எழுத்து; என்ற ஆவணப்படம்.
சா கந்தசாமி, ந.முத்துசாமி, தேவதேவன், கமலஹாசன், மனுஷ்யபுத்திரன், அழகியசிங்கர், சாம்ராஜ் என பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்களுடன் ஞானக்கூத்தனின் உலகம் குறித்து ஓர் ஆய்வு
எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் கே.பி.வினோத் இயக்கம். தயாரிப்பு விஜி பாலா.