ஒரு வாழ்க்கைக்குறிப்பு

இந்தக்கட்டுரை என்னை கொஞ்சம் மனம் கலங்கச் செய்தது. ஏனென்றால் இந்த ஆசிரியரை நான் இருமுறை நேரில்சந்தித்து சில சொற்கள் பேசியிருக்கிறேன். கற்பனை கலக்காமல் நேரடியாக எழுதப்பட்ட இந்த கட்டுரை ஒரு துயரமான சிறுகதைபோல் இருக்கிறது. எந்தக்கதையைவிடவும் வாழ்க்கை மர்மமானது.

“அன்பு”ள்ள ஆசானுக்கு’
http://ninaivilnintravai.blogspot.com/2010/04/blog-post.html

முந்தைய கட்டுரைபடைப்புடன் அடையாளப்படுத்திக்கொள்ளுதல்
அடுத்த கட்டுரைஅரவான்