வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்

ஏறத்தாழ ஆறாண்டுக்காலமாக எம்.வேதசகாயகுமார் நவீனத் தமிழிலக்கியத்திற்கென ஒரு சிறு கலைக்களஞ்சியத்தை உருவாக்க உழைத்துவந்தார். அதன் பணி முடிவடைந்து நூல் வடிவம் வர தாமதமாகும் நிலையில் அழகிய வலைத்தளமாக அது வெளிவந்துள்ளது. முக்கியமான ஒரு குறிப்புதவித்தளம் அது. இலக்கியவாசகர்களும் இலக்கிய ஆய்வாளர்களும் அதை தங்கள் நிரந்தரத் தொடுப்பாக வைத்துக்கொள்வது உதவிகரமானது

இணைப்பு

http://encyclopediatamilcriticism.com

முந்தைய கட்டுரைமாடன் மோட்சம் – ஒரு பார்வை
அடுத்த கட்டுரைஐந்தாவது மருந்து, மொழியாக்கம்