வடக்கு் முகம்-மீள்வாசிப்பு

கதாபாத்திரங்களை உச்சநிலைக்கு கொண்டுசென்று மோதவிடும் மகாபாரதம் மாபெரும் நாடகவெளி`-எனத் தொடங்கும் வடக்கு் முகம்,மகாபாரதக் கதைகளை பலதரப்பட்ட வடிவங்களில் சித்தரிக்க முயலும் படைப்பாகும். எல்லா செவ்வியல் படைப்புகளைப் போல மகாபாரதமும் போரை ஆதாரமாகக் கொண்டு, மனிதர்களின் அறச்சிக்கல்களைக் கூறும் கதை.

http://beyondwords.typepad.com/beyond-words/2009/07/jeyamohan_vadakkumugam.html

முந்தைய கட்டுரைதரமான இணையதளங்கள்
அடுத்த கட்டுரைகதைக்களன் – ஓர் உரையாடல்