ராய் மாக்ஸம் விழா இன்று

Invt 2

ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’
வெளியீட்டுவிழா

தமிழாக்கம் சிறில் அலெக்ஸ்

அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம்

வரவேற்புரை சுரேஷ்பாபு

அறிமுக உரை சிறில் அலெக்ஸ்

கருத்துரை

வழக்கறிஞர் பால்ராஜ்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்

வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன்

எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ராய் மாக்ஸம்

நன்றியுரை வெ.அலெக்ஸ்

ஒருங்கிணைப்பு செந்தில்குமார் தேவன்

இடம் கவிக்கோ மன்றம், 6 இரண்டாவது மெயின்ரோடு சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை
மியூசிக் அக்காதமி அருகில்

2

நாள் 15- 3-2015 மாலை 5 மணி

விழா அரங்கில் உப்புவேலி நூல் விற்பனைக்குக் கிடைக்கும்

உலகின் மிகப்பெரிய வேலி

முந்தைய கட்டுரைஉச்சவழு-கடிதம்
அடுத்த கட்டுரைராய் மாக்ஸம் – தினகரனில்