அங்காடி தெரு சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே உண்மைக்கு அருகில் வந்த ஒரு படம். நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள், அனர்த்தங்கள், தாழ்வுகள், உயர்வுகள், கசப்பானவைகளிலிருந்து மீண்டு எழும், எழவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளான மனித வாழ்வை பற்றி பேசும் முதல் தமிழ்த் திரைப்பட்மாக இதைப் பார்க்கிறேன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21005302&format=html