அழியும் வரலாறு

ஜெமோ,

வரலாற்றில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பற்றி நான் அறிவேன். ஆனால் இங்கு வரலாற்றைப் பேணிக் காக்காமல், அதனை சொந்த லாபத்திற்காக இருக்கும் இடம் தெரியாமல் செய்யும் அவலத்தைப் பாருங்கள்.

http://www.megalithic.co.uk/article.php?sid=26215

இது பற்றி ஏதேனும் மேல் விபரங்கள் அறிய வேண்டுமானால், என் அண்ணன் திரு. ராமன் அவர்கள் தருவார். அங்கு சென்று புகைப்படங்கள் பல எடுத்து வந்துள்ளார்.

இது பற்றி தாங்கள் முடிந்த அளவு எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பது என் விண்ணப்பம். செய்வீர்களா?

நன்றி

ராஜேஷ் (இலவசக்கொத்தனார்)

முந்தைய கட்டுரைவாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்
அடுத்த கட்டுரைகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்