அன்புள்ள ஜெயமோகன் சார்
இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ப்ளாக்கில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையை நான் மொழி பெயர்த்திருக்கிறேன், அதன் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும்போது படிக்கவும்.
திரைப்படத்தின் வெற்றி-தோல்வி கணக்குகளைப் பற்றி R.G.V. தனது நேரடி அனுபவத்திலிருந்து எழுதிய கட்டுரை இது. எனது முதல் மொழி பெயர்ப்பு முயற்சி.
சார்லஸ்.