அசாம் பயணத்தின் ஒரு சிக்கல் எங்களிடம் இணைய வசதி இல்லை. எங்கள் இணைய கருவிகள் வேலைசெய்யவில்லை. இப்போதுதான் மனாஸ் வனப்பூங்காவில் இருந்து செல்லும் வழியில் ஒரு இணைய தரவிறக்ககம் வந்துள்ளோம். பதிவுகளை நாளை முதல் வெளியிட முயல்கிறோம்.
பயணம் வடகிழக்குப் பயணக்குறிப்புகள்