கோவையில் பூமணி

கோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது

நாள் 8-02-15

இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு

நேரம் காலை 10 மணி

நாஞ்சில்நாடன்,நல்ல.வி பழனிச்சாமி, சு.துரை, சோ.தருமன், கவிஞர் அறிவன், செல்வேந்திரன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்

1

2

முந்தைய கட்டுரைஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமதமெனும் வலை