அன்பின் ஜெயமோகன்,
என் தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்புக்கள்பற்றித் தங்கள் தளத்தில் குறிப்பிட்டிருப்பதைக்கண்டேன்.
மிக அண்மையில் அவரது நெடுங்கதைகள் சிலவற்றை மொழிபெயர்ப்பு செய்து முடித்திருக்கிறேன்.
1.கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-CHRISTMAS TREE AND A WEDDING
2.நேர்மையான திருடன்-HONEST THIEF
3.மெல்லிய ஜீவன்-GENTLE CREATURE
தற்போது அச்சிலுள்ள இம்மூன்றும் ஒரே தொகுப்பாக மிக விரைவில் வெளிவரவிருக்கின்றன என்னும் நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
அன்புடன்
எம்.ஏ.சுசீலா
www.masusila.com
பழைய கட்டுரைகள்
இரும்புதெய்வத்திற்கு ஒரு பலி
கனவுபூமியும் கால்தளையும்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?