பௌத்த நூல்கள் மொழியாக்கம்

பௌத்த நூல்கள் மொழிபெயர்ப்பு பயிற்சிப்பட்டறை: ஆழி பதிப்பகமும் தர்ம ஆய்வு மையமும் தம்ம பேரவையுடன் இணைந்து நடத்தும் இரண்டு நாள் நிகழ்வு. சனி ஞாயிறு அக்டோபர் 18-19, 2008. நிகழிடம்: சென்னை 

முக்கிய பௌத்த நூல்களையும் இலக்கியங்களையும் தமிழில் கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஆழி பதிப்பகம் நடத்தும் இந்த நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய பௌத்த அறிஞர்களும் துறவிகளும் மொழிபெயர்ப்பாளர்களும் கலந்துகொள்கிறார்கள். பௌத்த, ஜென் நூல்களை மொழிபெயர்க்க ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். வெளியூர் மொழிபெயர்ப்பாளர்களுக்கு தங்குமிட வசதி அளிக்கப்படுகிறது. 

தொடர்புக்கு: செ. ச. செந்தில்நாதன் (99401 47473), ஆழி பதிப்பகம், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை. 24

12, First Main Road , United India Colony, Kodambakkam, Chennai 600024044-43587585 MobileL 9940147473 

முந்தைய கட்டுரைஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்
அடுத்த கட்டுரைசாங்கிய யோகம் (10 – 25) : செயல்தரும் முழுமை