பெருமாள் முருகனின் மாதொருபாகனின் கலைமதிப்பு பற்றி இங்கே ஒரு கட்டுரை இருந்தது. முன்னரே நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள்தான் அவை. ஆனால் இத்தருணத்தில் அவை இன்றிருக்கும் சூழலுக்கு எதிர்மறையாக பயன்படுத்தப்படும் என்பதனால் நீக்கப்படுகிறது
அதன் கடைசிவரி. ‘இன்றைய சூழலில் கேள்வியே இதுதான். எழுத்தாளன் எழுதுவதற்கு சாதி மத இனக்குழுக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமா அவர்களிடம் பஞ்சாயத்துக்கு அமர்ந்துதான் பிரசுரிக்கவேண்டுமா? பிற அனைத்துமே பிறகு’
ஜெ