நினைவுகள்…

பாலக்கோட்டுக்கு மாற்றலாகி வந்து சேர்ந்தார். அங்கிருந்துதான் படுகை, போதி ஆகிய கதைகளை அவர் எழுதினார். அவை நிகழ் என்னும் சிற்றிதழில் வெளிவந்திருந்தன. மூன்று நாள் தங்கி பேசிக்கொண்டிருக்கும் வகையில் விடுப்பெடுத்துக்கொண்டு நானும் நண்பர் மகாலிங்கமும் அவரைச் சந்திக்கச் சென்றோம். மூன்றாண்டுகளுக்கும் மேலான கடிதத்தொடர்புக்குப் பிறகு முதன்முறையாக நாங்கள் அன்று சந்தித்துக்கொண்டோம். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டே இருந்தோம்.

பாவண்ணன் கட்டுரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88
அடுத்த கட்டுரைசென்ற வாரம் முழுக்க…