கோவையில் உரையாற்றுகிறேன்

கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வருடம்தோறும் எப்போ வருவாரோ என்ற தலைப்பில் ஒரு தொடர் சொற்பொழிவு ஏற்பாடு செய்து நிகழ்த்தி வருகிறது.

வரும் 9-1-2015 நான் ‘வியாசர்’ என்ற தலைப்பில் ஓர் உரையாற்றவிருக்கிறேன்.

இடம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி கோவை

நேரம் மாலை 5 மணி

8 மாலையிலேயே சென்னையில் இருந்து கோவை வந்துவிடுவேன்.

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைதத்துவத்தைக் கண்காணித்தல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80