இன்று சென்னையில் பேசுகிறேன்

invitation

[7-1-2015 ] இன்று சென்னையில் பேசுகிறேன். நண்பர் கௌதம் சன்னா அவர்களின் குறத்தியாறு என்ற நாவல் வெளியீட்டுவிழாவில்

இடம் மியூசியம் தியேட்டர், அருங்காட்சியக வளாகம் எழும்பூர் சென்னை

நேரம் மாலை 4 மணி

பேசுபவர்கள். தொல் திருமாவளவன், ஓவியர் சந்த்ரு, வசந்தபாலன், கோணங்கி, சி மகேந்திரன், ஓவியர் நட்ராஜ்

உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது

முந்தைய கட்டுரைஇந்துத்துவம் ,காந்தி
அடுத்த கட்டுரைஎஸ்ரா அனைத்துச்சிறுகதைகளும்