விஷ்ணுபுரம் விருது விழா வரும் 27,28-12-2014 ஆம் தேதிகளில் கோவையில் நிகழவிருக்கிறது
விஷ்ணுபுரம் விருது விழாவின் செய்திகளை மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். எத்தனை விரைவாக பழைய நிகழ்வுகள் நினைவுகளாகி வரலாற்றின் பகுதியாக ஆகிவிடுகின்றன என்ற வியப்பு ஏற்பட்டது
விஷ்ணுபுரம் விழ 2013 புகைப்படங்கள்
விஷ்ணுபுரம் விருது விழா பதிவுகள்