அயோத்திதாசர் கருத்தரங்கம்

ayothidhasar

19-12-2014 காலையில் சென்னை Madras Institute of Developmental Studies Chennai யில் பண்டித அயோத்திதாசரின் இன்றைய கருத்தியல் முக்கியத்துவம் குறித்த தேசியக் கருத்தரங்கில் பேசுகிறேன். 19,20 இரண்டுநாட்களும் இக்கருத்தரங்கு நிகழ்கிறது

‘அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்’ என்ற தலைப்பில் பேசுகிறேன்

MIDS Second Main Road Gandhi Nagar Adayar Chennai 20

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் பற்றி மனுஷ்யபுத்திரன்
அடுத்த கட்டுரைபூமணிக்கு சாகித்ய அகாடமி