இசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூருக்கு வருகை தருகிறார். ஷாஜி விளம்பரத்துறை எழுத்தாளர் என்பது நண்பர்களுக்கு தெரிந்திருக்கும்
வரும் ஏப்ரல் 23 முதல் 27 வரை ஷாஜி சிங்கப்பூரில் இருப்பார். ஏப்ரல் 25 மலை 50க்கு அவரிடம் ஒரு வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருக்கிறது
இடம்
BLOCK 484B
Admiralty Link (Sembawang)
Singapore – 750484
தொடர்புக்கு
Mr. Bharani
+65-91711095