‘நீலம்’ சித்திரங்கள்

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

நீலம் நாவலுக்காக ஷண்முகவேல் வரைந்த சிறந்த ஓவியங்களுடன் ஒரு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீலத்தில் இருந்து சில வரிகளுடன் அமைந்தது. அந்த ஓவியங்களும் நாவலும் மேலும் பரவலான வாசகர்களின் கவனத்துக்குச் செல்லவேண்டும் என்பதே நோக்கம்.

காலண்டர் உடுமலை இணையதளத்தில் கிடைக்கும்

http://www.udumalai.com/venmurasu-natkatti.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்யலாம் 73 73 73 77 42

Whatsapp ல் தொடர்பு கொள்ள 73 73 73 77 40

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 59
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை