ஞானக்கூத்தன் கவிதைகள்

Gnanakoothan Drawing by jk  (jayakumar)_thumb[11]

ஞானக்கூத்தனின் சில கவிதைகள் இந்த இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்காக இவற்றை கவனப்படுத்துகிறேன்.

யோசனை, பரிசில்வாழ்க்கை,நாயகம், பிரச்சினை, இக்கரைப்பச்சை போன்ற பரவலாகப் பேசப்பட்ட கவிதைகள் இவை

முந்தைய கட்டுரைடோனி மோரிசன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57