[டோனி மோரிசன்]
[நோயல் நடேசன்]
அன்பின் ஜேயமோகன்
நலமா?
டோனி மோரிசனின் அபிமானியாகிய எனக்கு நீங்கள் அவரை நிராகரித்தது கண்டு பொறுக்காமல் அவரது நாவலை வாசித்து எழுதியது இந்தக் கட்டுரை.
மீண்டும் வாசித்தது எனக்கு பல தெளிவைத் தந்தது. அதற்காக நன்றிகள்
அன்புடன்
நடேசன்