80-90 களில் அதிகம் தாக்கப்பட்டவரும் இயக்கங்கள் சார்பாக வாங்கிக்கட்டிக்கொண்டவரும் தனது கவிதைகளிலேயே அதற்கெல்லாம் பதிலளித்தவரும் அவர்தான். அதிகார மையத்திற்கு கவிதை தப்பிப் பிழைத்துக் கிடக்கும் என்றும் கலை சுதந்திரமானது என்றும் எளிமையாகச் சொல்லிவருபவர் அவர்தான்
ஞானக்கூத்தனைப்பற்றி யவனிகா ஸ்ரீராம் கட்டுரை
ஆளுமை ஞானக்கூத்தன் ஒரு திருப்புமுனை