அசோகமித்திரன் வெண்முரசு பற்றி

வெண்முரசு நூல்வெளியீட்டு விழாவை ஒட்டி வெவ்வேறு எழுத்தாளர்கள் கலைஞர்களிடம் வாழ்த்துரைகள் வாங்கப்பட்டு வலையேற்றப்படுகின்றன. இது அசோகமித்திரனின் பேட்டி. அவர் ஏற்கனவே குங்குமம் இதழில் வெண்முரசு குறித்த அவரது மதிப்பையும் வாழ்த்துக்களையும் எழுதியிருந்தார். இந்த விழாவுக்கு அவரது வாழ்த்து தனியாகப்பதிவுசெய்யப்பட்டது

அசோகமித்திரன் அவரது இல்லத்தின் பின்னணியில் பதிவுசெய்யப்படவில்லை. அவரது கனிந்த முதுமை, புன்னகை, உடல்மொழி ஆகியவை இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன இதில்

முந்தைய கட்டுரைவெண்முரசு பற்றி முருகபூபதி
அடுத்த கட்டுரைநாத்திகமும் தத்துவமும்