சென்னையில் வரும் நவம்பர் 9 அன்று நிகழும் வெண்முரசு விழா தொடர்பான செய்திகளுக்காக ஓர் ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது https://www.facebook.com/events/718581131563039/
இதில் கூட்டம் தொடர்பான செய்திகளும் வெண்முரசு குறித்த காணொளிகளும் வலையேற்றப்படும்.