நீலம் அட்டைகள்

நீலம் செம்பதிப்பு வெளியாகப்போகிறது. சிறிய நூலாகையால் முன்விலைத்திட்டம் இல்லை. செம்பதிப்பாக மட்டுமே முதலில் வெளிவரும். நாநூறுரூபாய் விலை இருக்கலாம். அதற்காக ஏ.வி.மணிகண்டன்- சண்முகவேல் வடிவமைத்த அட்டைகள் இவை

அட்டைக்கு பொதுவாக வைக்கப்பட்ட விதிகள். கெட்டி அட்டை பதிப்பின் நூல் என்பதனால் நிறைய சித்திரங்கள் இருக்கக் கூடாது. உருவங்கள் இருக்கக் கூடாது. நாவலை விளக்குவதாக இருக்கக் கூடாது.

அவ்வகையில் இந்த அட்டைகளில் நண்பர்கள் எதை தேர்வுசெய்வீர்கள்?

ஜெ

neelam1

neelam2

neelam3neelam16

neelam 5

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைஇலக்கியமும் நோபலும்
அடுத்த கட்டுரைஓர் இந்து சமூகம்