நான் வசனம் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநராக தேசிய விருது பாலாவுக்கு அளிக்கப்படுகிறது. பாலாவுக்கு நண்பராகவும் இணைந்து பணியாற்றியவர் என்ற முறையிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்