காந்தியும் தலித்துக்களும்

மிகையான எளிமைப்படுத்துதலின் சாத்தியம் இருந்தாலும், காந்தியமும் இந்திய மார்க்சியமும் தலித்துகளின் பிரச்சனைகளை நிலம் மற்றும் அற மதிப்பீடு சார்ந்தே எதிர்கொள்கின்றன என்பதே என் வாதம். இவை ஒன்றையொன்று சாராமல் தனித்து இருக்கவில்லை

டி.ஆர்.நாகராஜ் எழுதிய கட்டுரை. காந்தி டுடே இணைய இதழில்

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகளின் யதார்த்தம்
அடுத்த கட்டுரைகாந்தியைப்பற்றி…