காஷ்மீரும் காமெடி பூட்டோவும்

அன்புள்ள ஜெ

காஷ்மீரை கைப்பற்றுவோம் என்று பிலாவல் புட்டோ பேசியதற்கு எழுதப்பட்டது இந்த எதிர்வினை. இதன் நடையும் பகடியும் அபாரம். விழுந்துவிழுந்து சிரித்தேன் என்று சொன்னால் க்ளீஷே இல்லை. உண்மை

முதலில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.26 வயது.ஒருமாதிரியான வயது. எனக்கும் நானும் இதேமாதிரி இளமையாகவும் மடத்தனமாகவும் இருந்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த அளவுக்கு இல்லை

http://www.indiatimes.com/news/india/indian-bloggers-stinging-response-to-bilawal-bhuttos-claim-for-kashmir-goes-viral-175389.html

எஸ்

இமையச்சாரல்
காஷ்மீரும் இந்துவும்
காஷ்மீர் கடிதம்
காஷ்மீரும் ராணுவமும்
காஷ்மீர் இன்னொரு கடிதம்
ஜனநாயகத்தின் காவலர்கள்

முந்தைய கட்டுரைஅழியாதது
அடுத்த கட்டுரைகோணங்கிக்கு விளக்கு