ஈரோடு நூல் வெளியீடு

இன்றைய காந்தி

ஈரோடு வாசிப்பு இயக்கம்

 

நாள் :    24 -01- 2010

ஞாயிற்றுக்கிழமை

காலை 10 மணி

இடம் :

ஈரோடு டைஸ் & கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்க  கட்டிடம்

வீரப்பம்பாளையும் பிரிவு

பெருந்துறைரோடு

ஈரோடு

தலைமை

டாக்டர் வெ.ஜீவானந்தம் [ தலைவர் தமிழக பசுமை இயக்கம்]

வரவேற்புரை

திரு மா.பாபு [பசுமைபாரதம்]

அறிமுகவுரை

க.மோகனரங்கன் [இலக்கிய விமரிசகர்]

நூல் வெளியீடு

நாஞ்சில்நாடன் [நாவலாசிரியர்  ]

பெறுபவர்

செ.இராசு ஈரோடு [வரலாற்றாசிரியர்,கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஈரோடு]

கருத்துரை

திரு  கரு ஆறுமுகத்தமிழன் [ஆசிரியர் தமிழினி மாத இதழ்,  பழந்தமிழ் தத்துவ ஆய்வாளர், சென்னை ]

திரு  முருகானந்தம் [ காந்திய ஆய்வாளர்,தாராபுரம் ]

திரு  பவா செல்லத்துரை [சிறுகதையாசிரியர், ஆசிரியர் வம்சி புக்ஸ், திருவண்ணாமலை]

திரு  மரபின்மைந்தன் முத்தையா [ ஆசிரியர் ‘ரசனை’ மாத இதழ், கோவை]

திரு  நாஞ்சில்நாடன் [நாவலாசிரியர், கோவை]

ஏற்புரை

ஜெயமோகன் [நூலாசிரியர்]

நன்றியுரை

திரு விஜயராகவன் [ஈரோடு வாசிப்பு இயக்கம்]

தொடர்புக்கு 9843032131 , 9865916970 , 9842771700

குறிப்பு : நிகழ்ச்சியில் தமிழினி வெளியீடான இன்றைய காந்தி’ சலுகை விலையில் ரூ 250க்குக் கிடைக்கும்

பேருந்து நிறுத்துமிடம் : வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு, ஈரோடு

அனைவரும் வருக!

ஒருங்கிணைப்பு: ஈரோடு வாசிப்பு இயக்கம்

முந்தைய கட்டுரைமதிப்புரைக்கு ஓர் இணையதளம்
அடுத்த கட்டுரைகோவை சந்திப்பு இன்று…