வாசகசஜ்ஜிதை. காத்திருப்பவள். அணிபுனைபவள்.
விரகோத்கண்டிகை ஏங்குபவள்.எண்ணியிருப்பவள்
விப்ரலப்தை கைவிடப்பட்டவள், ஏமாற்றப்பட்டவள்
புரோஷிதஃபர்த்ருகை கடுந்துயர்கொண்டவள். நம்பிக்கை அற்றவள்
அபிசாரிகை குறியிடம் தேடி தடைகளைத் தாண்டிச்செல்லும் தனியள்
கண்டிதை கடும் சினம் கொண்டு ஊடியவள்
கலகாந்தரிதை பூசலிடுபவள்.
ஸ்வாதீனஃபர்த்ருகை கூடியிருப்பவள். காமத்திலாடுபவள்
வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்