ராமநாதபுரத்தில் இவ்வருடத்தைய புத்தகக் கண்காட்சி வரும் செப்டெம்பர் 28 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. அன்று நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். இடம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், மதுரை ரோடு இராமநாதபுரம்.
27 ஆம்தேதி மாலை ராமநாதபுரம் வருவதாக எண்ணியிருக்கிறேன்