அங்காடித்தெரு ஒத்திவைப்பு…

 அரங்கப்பஞ்சம் காரணமாக அங்காடித்தெரு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று தகவல். பிப்ரவரியில் வெளியாகலாம்.

அங்காடித்தெரு போன்ற படங்களுக்கு சரியான திரையரங்கு கிடைத்தாகவேண்டும். அரங்கின் வத்தி மட்டுமல்ல கௌரவம்கூட இப்போது பிரசினைதான். ஒரு திரையரங்கில் இரண்டு ஷக்கீலா படம்போட்டார்கள் என்றால் அதன்பின்னர் அந்த அரங்கு பக்கமே பெண்கள் வரமாட்டார்கள்.

ஒருபெரிய படம் வரும்போது எல்லா அரங்குகளையும் ஆக்ரமித்து வெளியிட்டால் மட்டுமே வசூல் சாத்தியம் என்று சொல்கிறார்கள்

அங்காடித்தெரு வெளியாவது பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐங்கரன் தகவல்

முந்தைய கட்டுரைஅந்த பார்வையாளர்கள்
அடுத்த கட்டுரைகிழக்கில் என் நூல்கள்