படித்துத் தீராத கதை

உலகில் எங்கேயும் எப்போதும் இப்படியான மனிதர்கள் தோன்றியபடிதான் இருக்கிறார்கள். அவர்களின் இருப்பு பிறரையும் அவ்வாறாக மாறுவதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. அதுவே மண் மீதான இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக இருக்கிறது. இவையெல்லாம் கெத்தேல் சாகிப்பை நம் உள்ளத்தில் என்றென்றுமாக நிலைத்து நிற்பவராகச் செய்து விடுகிறது –

http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_30.html#sthash.GN5kwMUx.dpuf
சோற்றுக்கணக்கு பற்றி கேசவமணி

அறம் விவாதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30
அடுத்த கட்டுரைகாஷ்மீர் இன்னொரு கடிதம்