சிறில் அலெக்ஸ் இசை

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

நண்பர் சிறில் அலெக்ஸ் இசையமைப்பாளார் என்று நம்புவதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இசை தெரிந்தவர்கள்தான் அதை மேற்கொண்டு பரிசீலிக்க வேண்டும். அவரது இணையதளத்தில் அவர் சமீபத்தில் போட்ட சில இசைத்துணுக்குகளைக் கேட்டேன். எனக்கு பொதுவாக எல்லா இசையுமே பிடிக்கும் என்பதனால் மனதுக்கு நிறைவாக இருந்தது.

மேற்கொண்டு ஷாஜி, ராமச்சந்திரஷர்மா போன்ற இசை விமரிசகர்கள்தான் பிச்சு பீராய்ந்து ஏதாவது சொல்ல வேண்டும். மற்றபடி நான் அவர் திருக்குறளைப்பற்றி எழுதிய நக்கல்களை ரசித்தேன்

http://cyrilalex.com/?p=489

முந்தைய கட்டுரைபுத்தகவிழா படங்கள்
அடுத்த கட்டுரைக்ரியா நூல்கள்