அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் 10 நூல் வெளியீட்டு விழாவின் ஃபோட்டோக்கள், நான் எடுத்தவை பிகாசா-வில் அப்லோட்
செய்துள்ளேன்.என் அடுத்த ஈ மெயில் பார்க்கவும்..
கூட்டத்தை மட்டும் எடுக்கவில்லை.மறந்து விட்டேன்.
நான் ‘பண்படுதல்’ புத்தகத்தில் உங்களிடம் கையெழுத்து வாங்கினேன்.
உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்து பின் ஓரிரு வார்த்தைகளுடன்
ஒதுங்கி விட்டேன்.குரு பக்தி:) உங்கள் கட்டுரைகளை பெரும்பாலும் இணையத்திலேயே
வாசித்து விடுவேன் எனினும் உங்கள் எல்லா புத்தகங்களையும் சேகரித்து விடுவேன்.
நன்றி.
ராம்.