இரு வேறு ஆளுமைகள்

இது சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்ற இருவருக்கும் இடையேயான உறவும், மோதலும் பிரிவும் பற்றிய புத்தகமல்ல என்றும், எந்த இரு உறவுகளுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகள்தாம் என்றும் உணரும்போது, மனதளவில் நம்மை நாம் உயர்த்திக்கொள்ள முடியும். மாறாக அவர்கள் இருவரையும் மட்டுமே வைத்துப் பார்க்கும்போது, ஒருவரை தேர்வதும் மற்றொருவரை நிராகரிப்பதும் இயல்பாக நடக்கக் கூடியதே. ஆனால், உண்மையில், ஒரு நல்ல வாசகன் என்பவன் இருவரையும் ஏற்றுக்கொண்டு, அவர்களிடமிருந்து கற்று, தன்னைத் தான் உணர்ந்தவனாக, மேல்நோக்கிப் பயணப்பட வேண்டும். – See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_6.html#sthash.W7vXbqKg.dpuf

முந்தைய கட்டுரைநித்யானந்தர்
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 17