உயிர்மை வெளியீட்டு அரங்கு 3

ஜெயமோகனின் பத்து நூல்கள்

நாள்    19-12-2009 சனிக்கிழமை
நேரம்  மாலை 5 30

இடம் தேவநேயப்பாவாணர் மாவட்டமைய நூலகம் [LLA Building ]
735 அண்ணா சாலை சென்னை 2
வரவேற்புரை:  மனுஷ்யபுத்திரன் உயிர்மைபதிப்பகம்

தலைமை

டாக்டர் வி. ஜீவானந்தம் [பசுமைவாதி, ஈரோடு]

சிறப்பு விருந்தினர் உரை

திரு விவேக் ஷன்பேக் கன்னட எழுத்தாளர்

View Full Size Image
திரு கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிஞர் விமரிசகர்

 

 

கருத்துரைகள்

 

இந்திராபார்த்தசாரதி ‘  புதியகாலம்’ சிலசமகால எழுத்தாளர்கள்

View Full Size Image
மதன் மேற்குச்சாளரம் சில இலக்கிய நூல்கள்

 


யுவன் சந்திரசேகர் பண்படுதல் பண்பாட்டு விவாதங்கள்

வசந்தபாலன் லோகி நினைவுகள் மதிப்பீடுகள்

 


பர்வீன்சுல்தானா முன்சுவடுகள், சில வாழ்க்கைவரலாறுகள்

 

View Full Size Image
செல்வபுவியரசன் சாட்சிமொழி -சில அரசியல் குறிப்புகள்

 

 

ஏற்புரை

ஜெயமோகன்

10 நூல்களின் மொத்தவிலை 1180 அரங்கில் தள்ளுபடி விலை ரூ 1000

உயிர்மைபதிப்பகம்
11-29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம் சென்னை 18

தொடர்புக்கு:
[email protected]
www.uyirmmai.com

தொலைபேசி 044 24993448

ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்

 

‘நலம்’ சிலவிவாதங்கள்

‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..

‘புதியகாலம்’ சில சமகால எழுத்தாளர்கள்

 

‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்

நூல்குறிப்புகள் புத்தக விழா

முந்தைய கட்டுரைகாந்தியின் கிராமசுயராஜ்யம் – 3
அடுத்த கட்டுரைதிருமா