இலங்கையின் அரசியல் விஷயங்களில் எப்போதும் சமநிலை கொண்ட குரலாக ஒலித்துவந்த டி.பி.எஸ். ஜெயராஜின் கட்டுரை ஒன்றை இன்று வாசித்தேன். 1989ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்கரசி தன் கணவரின் பாதுகாவலராக இருந்த நிஸங்க திப்பதும்முனுவாவை வீட்டில் சென்று சந்தித்த நிகழ்ச்சியைப்பற்றிய உணர்ச்சிகரமான கட்டுரை
வரலாறு உருவாக்கும் அர்த்தமின்மையை தொடமுடிவதே எப்போதும் பெரும்புனைவுகளின் கனவு. முடிவதே இல்லை