தலித் வரலாற்று நூல் வரிசை வெளியீடு
நூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் தலித் வரலாற்று ஆவணங்கள் முதன்முறையாக தமிழில்!
19-12-2009 சனிக்கிழமை மாலை 4.30 மணி
ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலை, மதுரை
தலைமை: அருள்திரு தியான் சந்த்கார்
வரவேற்புரை : பாரி செழியன்
வெளியீடு ,கருத்துரை: தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்.
கருத்துரை
ஜவாகருல்லா
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
பாரதி கிருஷ்ணகுமார்
திரைபப்ட இயக்குநர்
கவிஞர் தேவேந்திர பூபதி
திராவிடராணி பேராசிரியை
ஏற்புரை வே அலெக்ஸ்
அன்புள்ள தோழருக்கு வணக்கம்
தலித் வரலாறு நூல் வரிசை வெளியீட்டு விழாவிற்கு உங்களை அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்
அழைப்பிதழை உங்கள் சுற்றத்திற்கும் நட்பிற்கும் தெரியபடுத்துங்கள்
நன்றி
வே அலெக்ஸ்
எழுத்து பிரசுரம்.