விஷ்ணுபுரம் பற்றிய விமர்சனக்குறிப்புகளில் இது எனக்கு மேலதிக ஆர்வத்தை உருவாக்கியது.காரணம் இதிலுள்ள கதாபாத்திர வரைபடம். எனக்கே அந்நாவலை முழுமையாக தொகுத்துக்கொள்ள உதவியது. மறுபக்கம் இத்தனை சிக்கலாகவா இருக்கிறது என்றும் பட்டது. வரைபடமாக இல்லாமல் கதையாக வாசிக்கையில் எல்லாம் மிக எளிதாக இருந்தன