சர்வசித்தன்

இனிய நண்பருக்கு,

வணக்கமும், வாழ்த்துக்களும்!
கடந்த சில வருடங்களாக வெளியாகிவந்த எனது ‘படைப்புக’ளை ஒன்றாக ஓர் இடத்தில் பதிவுசெய்யும் ஆவலால் எழுந்ததே இந்த முயற்சி !
இதில், ஏற்கனவே வெளியான மற்றும் வெளியாகிவரும் எனது ஆக்கங்களை; அவை வெளியான பத்திரிகை/சஞ்சிகை ; தேதி குறித்த விபரங்களுடன் பதிவுசெய்துள்ளேன்.
இவை யாவும் கால வரிசையில் அல்லாது எனது கையில் கிடைத்த நேரத்தில் ‘தட்டச்சிட்டு’ இவ் வலைப் பூ வில் பதிவுசெய்யப்படுகிறது.
உங்களுக்கு  நேரமும், ஆர்வமும் இருப்பின் எனது படைப்புகளைப் பார்வையிட்டுத் தங்கள் கருத்தினை எனக்குத் தெரிவியுங்கள்.அது மட்டுமன்றி இவை உங்களுக்குப் பிடித்தமானவையாக இருப்பின் இது பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
இவற்றினைப் பார்வையிட <www.sarvachitthan.wordpress.com > என்னும் முகவரிக்குச் செல்லவும்.
எனது புதிய படைப்புகள் <www.anaiththarivu.wordpress.com > என்னும் ”வலைப் பூ” வழியாக விரைவில் காட்சிப்படுத்தப்படும்.
நன்றி.
நட்புடன்,
“சர்வசித்தன்”
முந்தைய கட்டுரைகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்
அடுத்த கட்டுரைஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி