அகநாழிகை

அகநாழிகை பதிப்பக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அகநாழிகை டிசம்பர் 2009 இதழில்….

நேர்காணல் : மனுஷ்யபுத்திரன்

கட்டுரைகள் : பாவண்ணன், அஜயன்பாலா சித்தார்த், ஜெயமோகன், சு.தமிழ்ச்செல்வி, ரா.கிரிதரன், செந்தி

சிறுகதைகள் : கே.பாலமுருகன், லஷ்மி சரவணக்குமார், அதி பிரதாபன், சாரதா, நிலாரசிகன், அ.மு.செய்யது

மொழிபெயர்ப்பு : எஸ்.ஷங்கரநாராயணன், நதியலை, சாந்தாதத்

நாடகம் :  வளர்மதி

கவிதைகள் : விக்ரமாதித்யன், அய்யப்பமாதவன், பெருந்தேவி, திலகபாமா, உமாஷக்தி, கதிர்பாரதி, சந்திரா, நளன், சுகிர்தா, வெ.எழிலரசு,
லாவண்யா சுந்தரராஜன், பா.ராஜாராம், என்.விநாயகமுருகன், டிகேபி காந்தி, பாரதி வசந்தன். சஹாராதென்றல், நதியானவள், உழவன்

புத்தக பிரதிகளுக்கு தொடர்பு கொள்க. 80 பக்கங்கள். ரூ.30


மிக்க அன்புடன்,
பொன்.வாசுதேவன் 

ஆசிரியர் – அகநாழிகை
பேச : +91 999 454 1010
மின்னஞ்சல் : [email protected]
வலைத்தளம் : http://www.aganazhigai.com
முந்தைய கட்டுரைசு.வேணுகோபால், கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேரி மக்தலீன் கடிதம்