பழசிராஜா ஒரு மதிப்புரை

இந்தியச் சுதந்திரப் போராட்டம் என்பது சுயராஜ்யம் கேட்கும் மக்கள் இயக்கமாக மாறுவதற்கு முன்பாக சிறு சிறு மன்னர்கள் தத்தம் ராஜ்யங்களின் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் சிறு சிறு போர்களாகவே ஆரம்பித்து பின்னால் மாபெரும் வெள்ளமாக, பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்த ஒன்று.

 

சுதந்திரப் போராட்டம் என்னும் பிருமாண்டமான வரலாற்று நிகழ்வை வெறும் காங்கிரஸ் தலைமையிலான சுதந்திரப் போராட்டமாகச் சுருக்குவது மாபெரும் வரலாற்றுப் பிழை.  வரலாற்றின் பக்கங்களை இன்னும் நெருக்கமாகச் சென்று புரட்டிப் பார்க்கும் பொழுது இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கெட்டி பொம்முக்களின் பிரதி இருந்திருக்கலாம் என்ற செய்தி தெரிய வருகிறது…..

 

பழசிராஜா ஒரு மதிப்புரை

http://www.tamilhindu.com/2009/11/pazhasi-raja-film-review/

முந்தைய கட்டுரைஇரு அழைப்புகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்