மலேசியா அகிலன் வலைப்பூ

இசை குறித்து

பழசிராஜாவின் பாடல்களில் இருந்த ஒலிப்பதிவுத்தரம் குறித்து எண்ணிக்கொண்டிருந்தேன். நல்ல ஒலிக்கருவியில் கேட்கும்போது தூரமும் கருவிகளின் ஒலியில் உள்ள நுண்மையான வேறுபாடுகளும் தெரியும் அருமையான ஒலிப்பதிவு. ராஜா இப்போது முற்றிலும் வேரான ஒலிப்பதிவ்நிபுணர்களிடம் சென்றிருக்கிறார் என எண்ணிக்கொன்டேன்

இந்தி திரையிசையில் ஏற்பட்டுள்ள எழுச்சி குறித்தும், அங்கே பாடல்களின் ஒலிப்பதிவுத்தரம் சர்வதேசத்தரத்தை எட்டியிருப்பது குறித்தும் அகிலன் எழுதியிருக்கும் அருமையான கட்டுரை இந்த வலைப்பூவில்

www.agilan.net

அகிலன் மலேசிய எழுத்தாளர். இளையராஜாவுக்கு தெரிந்தவர். இசை வெளியீடுகள் செய்திருக்கிறார். நான் மூன்று வருடங்களுக்கு முன் மலேசியா சென்றிருந்தபோது அகிலனி சந்தித்திருக்கிறேன் இனிய நண்பர். வலைப்பூ எழுத அவர் முன்வந்திருப்பது நல்ல விஷயம்

ஜெ

முந்தைய கட்டுரைசிகாகோ நாடக மாலை
அடுத்த கட்டுரைகல்வி,புராணம்