இன்று காலை 10 மணிமுதல் 3 மணிவரை சென்னை நற்றிணை பதிப்பகத்தில் இருப்பேன். முதற்கனல் செம்பதிப்பு நூல்களுக்கு கையெழுத்து போடுவதற்காக. நேரில் வந்து பெற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நற்றிணை பதிப்பகம் யுகன் எண் 9486177208
விசாரணை
நற்றிணை பதிப்பகம்
பழைய எண்: 123A, புதிய எண்: 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600005.
தொலைபேசி: 94861 77208, 94429 56725, 044 4358 7070